Worksheetsஅறிவியல் ஆ.5&6 (14.5.20) ப.மணி
Total questions: 10
Worksheet time: 4mins
இஃது ஒரு ___________________
பன்றி
தாப்பீர்
காண்டா மிருகம்
தாப்பீர் ____________
பாலூட்டி
முட்டையிடும்
ஏன் உலக தாப்பீர் தினம் கொண்டாடப்படுகிறது?
விலங்குகள் நேசிக்கப்படுவதனால்
விலங்குகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதனால்
இயற்கை காப்பாற்றப்பட வேண்டும் என்பதனால்.
இவ்விலங்குடன் வகைப்படுத்த முடியாத விலங்கு எது?
எங்களுக்கு வாழ்விடம் வேண்டும்.
நாங்களும் உங்களைப் போன்ற உயிரினங்களே. இங்கு உணர்த்த வரும் கருத்து என்ன?
விலங்குகளை நேசிக்க வேண்டும்
காடுகளை அழிக்கக் கூடாது
இயற்கையை பாதுகாக்கப் பட வேண்டும்
என்னைத் துன்புறுத்தாதே. நான் உன்னைக் கொட்டி விடுவேன். இந்தக் கூற்றுக்கு ஏற்ற விலங்கு எது?
உணவுச் சங்கிலியில் தாவரம் ______________
உற்பத்தியாளர்
முதலாம் நிலை பயனீட்டாளார்
இரண்டாம் நிலை பயனீட்டாளார்
முருகனின் தோட்டத்து பயிர்களைப் புழுக்கள் அதிகம் சேதப்படுத்துகின்றன. இதனைத் தவிர்க்க முருகன் ____________________
பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கலாம்.
குருவிகள் வளர்க்கலாம்
புழுக்களைச் சாகடிக்கலாம்.
விலங்குள் தங்களைத் தற்காக்காவிடில் என்ன நிகழும்?
இனம் பெருகும்
இனம் அழிந்துப் போகும்
இனம் பாதுகாக்கப்படாது
இந்த விலங்கின் பெயர் ____________. இது _____________.
கடல் மீன் , முட்டையிடும்
வாத்து, முட்டையிடும்
வாத்தலகி, பாலூட்டி
