Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திசைப்பெயர்ப் புணர்ச்சி

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

வடக்கு + கிழக்கு =

a)

வடக்குகிழக்கு

b)

வடகிழக்கு

c)

வன்கிழக்கு

d)

கீழ்வடக்கு

2.

வடக்கு + மேற்கு =

a)

வடக்குமேற்கு

b)

வன்மேற்கு

c)

வடமேற்கு

d)

மேற்வடக்கு

3.

தெற்கு + கிழக்கு =

a)

தெற்குகிழக்கு

b)

கிழதெற்கு

c)

தெற்கிழக்கு

d)

தென்கிழக்கு

4.

தெற்கு + மேற்கு =

a)

தென்மேற்கு

b)

தெற்குமேற்கு

c)

மேற்தெற்கு

d)

தேன்மேற்கு

5.

கிழக்கு + நாடு =

a)

கீழ்நாடு

b)

கீன்னாடு

c)

கீழக்குநாடு

d)

கீழை நாடு

6.

மேற்கு + நாடு =

a)

மேற்றாடு

b)

மேனாடு

c)

மேல்நாடு

d)

மேந்நாடு

7.

கிழக்கு + திசை =

a)

கீழ்திசை

b)

கிழக்குத்திசை

c)

கிழக்குதிசை

d)

கீழ்த்திசை

8.

மேற்கு + திசை =

a)

மேனிசை

b)

மேற்குதிசை

c)

மேல்திசை

d)

மேற்றிசை

9.

தெற்கு + நாடு =

a)

தென்னாடு

b)

தெற்குநாடு

c)

தெந்நாடு

d)

தெற்றாடு

10.

__________ க் குறிக்கும் சொல்லைத் திசைப்பெயர் என்பர்.

a)

இடத்தை

b)

பெயரை

c)

இனத்தை

d)

திசையை