NEW
Font size
Worksheets6th- பயிற்சி 2.2
Total questions: 10
Worksheet time: 5mins
‘f’ இலிருந்து 5 ஐக் குறைத்தல் என்பதற்கான இயற்கணிதக் கூற்று ___________
f - 5
f + 5
5f
5 - f
‘s’ ஐ 5 ஆல் வகுத்தல் என்பதற்கான இயற்கணிதக் கூற்று ___________
s - 5
s÷5
5s
5 - s
'm' இன் '2' மடங்கிலிருந்து 10 ஐ குறைத்தல்
2m - 10
2m + 10
m-20
2m ÷ 10
தற்போது ‘A’ இன் வயது ‘n’ எனில் 7 ஆண்டுகளுக்கு முன்பு ‘A’ இன் வயது ___________
n - 7
n +7
7n
n ÷7
‘p − 5’ ஆனது 12 எனில் ‘p’ இன் மதிப்பு ___________
12
17
5
-5
c இன் மூன்று மடங்கை விட 10 அதிகம் எனும் கூற்று ‘3c + 13’ ஐக் குறிக்கிறது.
சரி
தவறு
10 அரிசிப் பைகளின் விலை ` 't' எனில் 1அரிசிப்பையின் விலை 10t ஆகும்.
சரி
தவறு
‘x’ ஐ 3 ஆல் வகுத்தல், 3 ஐ ‘x’ ஆல் வகுத்தல் எனும் இரு கூற்றுகளும் சமமானவை .
சரி
தவறு
q மற்றும் 20 இன் பெருக்கற்பலன் 20q.
சரி
தவறு
y இன் 7 மடங்கிலிருந்து 7 ஐக் குறைத்தல் எனும் கூற்று ‘7y +7 ஐக் குறிக்கிறது.
சரி
தவறு
