Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் மொழி - ஒலிமரபுச் சொற்கள்
Total questions: 7
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
சரியான ஒலி மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
ஆடு பிளிறும்
b)
ஆடு கனைக்கும்
c)
ஆடு உறுமும்
d)
ஆடு கத்தும்
2.
சரியான ஒலி மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
யானை பிளிறும்
b)
யானை கர்ஜிக்கும்
c)
யானை சீறும்
d)
யானை கத்தும்
3.
படத்திற்குப் பொருத்தமான ஒலிமரபுச் சொல்லைத் தெரிவு செய்க.
a)
குதிரை சீறும்
b)
குதிரை கனைக்கும்
c)
குதிரை உறுமும்
d)
குதிரை பிளிறும்
4.
படத்திற்குத் தொடர்புடைய ஒலிமரபுச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
பாம்பு சீறும்
b)
பாம்பு கனைக்கும்
c)
பாம்பு கத்தும்
d)
பாம்பு பிளிறும்
5.
படத்திற்கு ஏற்ற ஒலிமரபுச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
கழுதை கனைக்கும்
b)
கழுதை கத்தும்
c)
கழுதை கர்ஜிக்கும்
d)
கழுதை பிளிறும்
6.
சிங்கம்
a)
கனைக்கும்
b)
உறுமும்
c)
கர்ஜிக்கும்
d)
கத்தும்
7.
படத்தில் கொடுக்கப்பட்டுள்ள விலங்கிற்கு ஏற்புடைய ஒலிமரபுச் சொல்லைத் தெரிவு செய்க.
a)
உறுமும்
b)
சீறும்
c)
கனைக்கும்
d)
கர்ஜிக்கும்
Reset
