NEW
Font size
S
M
L
XL
Worksheetsஒளி பிரதிபளிப்பு
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
பின்வருவனவற்றுள் எந்த மேற்பரப்பில் ஒளி நேரடியாகப் பிரதிபலிக்கும்?
a)
பலகை மேற்பரப்பு
b)
மணல்தாள்
c)
மர அட்டை
d)
அலுமினியத் தட்டு
2.
பின்வருவனவற்றுள் எது ஒளியின் மூலம்?
a)
நிலவு
b)
வானவில்
c)
சூரியன்
d)
நட்சத்திரம்
3.
ஒளி எப்படி பயணம் செய்யும்?
a)
மேலிருந்து கீழாக
b)
நேர்கோட்டில்
c)
தன் அச்சில்
d)
தன் சுற்றுப்பாதையில்
4.
கொடுக்கப்பட்ட சூழல் எதனைக் காட்டுகிறது?
a)
ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்
b)
ஒளி எல்லா இடங்களுக்கும் பரவும்
c)
ஒளி ஊடுருவும்
d)
சூரியன் ஒளி மூலமாகும்
5.
ஒளியின் பிரதிபலிப்பின் நன்மையைக் காட்டுகிறது. ஒன்றைத் தவிர
a)
பல் மருத்துவக் கண்ணாடி
b)
வாகனப் பக்கவாட்டுக் கண்ணாடி
c)
குவிக்கண்ணாடி
d)
வகுப்பறை ஜன்னல்
Reset
