Font size
Worksheetsசக்தி-ஆண்டு 5
Total questions: 12
Worksheet time: 6mins
ஒரு வேலை செய்வதற்கு சக்தி தேவை
சரி
பிழை
தாவரங்களுக்கு சுயமாக உணவு தயாரிக்க சூரிய சக்தி தேவை
சரி
பிழை
சூரியன் சக்தியின் மூலம் இல்லை
சரி
பிழை
சூரிய ஒளியிலிருந்து நாம் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்.
பிழை
சரி
படம் எந்த சக்தியைக் காட்டுகிறது?
அனுசக்தி
சூரிய சக்தி
மின் அணு உலையில் உருவாகும் அணு சக்தி மின்சக்தியை உருவாக்க உதவுகிறது.
பிழை
சரி
காற்று காற்றாலையை இயக்குகிறது.
பிழை
சரி
நாம் உண்ணும் உணவிலிருந்து சக்தி கிடைக்கிறது.
சரி
பிழை
உயிரியல் எரிபொருள் என்றால் என்ன?
மக்கிப்போகக் கூடிய கழிவுலிருந்து கிடைப்பது.
மக்கிப்போக முடியாத பொருளிலிருந்து கிடைப்பது.
நீர் வேகமாக வரும்பொழுது காற்றாலை வேகமாக சுழன்று மின்பிறப்பியில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிற்து.
சரி
பிழை
புதைபடிவ எரிபொருள் அல்ல
பெட்ரோலியம்
நிலக்கரி
செயற்கை எரிவாயு
இயற்கை எரிவாயு
நிலக்கரி என்றால் என்ன?
புதைபடிவ நிலையில் உள்ள எரிபொருள்
புதைபடிவ நிலையில் இல்லாத எரிபொருள்
