wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Class 9 Tamil

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இந்திய நாடு மொழிகளின் காட்சிச்சாலையாக திகழ்கிறது என்று கூறியவர்?

a)

ஹோக்கன்

b)

ச . அகத்தியலிங்கம்

c)

குமரிலபட்டர்

d)

கால்டுவெல்

2.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர் ________

a)

கே. வி. சுப்பையா

b)

கமில் சுவலபில்

c)

கால்டுவெல்

d)

மாக்ஸ்முல்லர்

3.

திராவிட மொழிக்குடும்பம் மொழிகள் பரவிய நில அடிப்படையில் _______ வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

a)

மூன்று

b)

நான்கு

c)

இரண்டு

d)

ஐந்து

4.

"கண்ணு" என்ற அடிச்சொல் _______ திராவிட மொழி

a)

தமிழ்

b)

மலையாளம்

c)

குரூக்

d)

தோடா

5.

தமிழில் பழைமையான இலக்கியம் எவை ?

a)

பாரதம்

b)

ராமசரிதம்

c)

சங்க இலக்கியம்

d)

கவிராஜ மார்க்கம்

6.

_______ , _______ நாடுகளின் பணத்தாள்களில் தமிழ்மொழி இடம் பெற்றுள்ளது.

a)

கனடா, இலங்கை

b)

நேபாளம், மலேசியா

c)

சீனா, ஜப்பான்

d)

மொரிசியஸ், இலங்கை

7.

"தமிழோவியம்" என்ற நூலில் இடம் பெற்ற கவிதையை எழுதியவர் ________

a)

வைரமுத்து

b)

பாரதியார்

c)

ஈரோடு தமிழன்பன்

d)

பாரதிதாசன்

8.

தமிழை ஆட்சி மொழியாக கொண்ட எவை?

a)

சிங்கப்பூர்

b)

மலேசியா

c)

வியட்நாம்

d)

ஜப்பான்

9.

"வாயில் இலக்கியம்" என்று அழைக்கப் படுவதுயாது?

a)

தூது

b)

பள்ளு

c)

பிள்ளைத்தமிழ்

d)

குறவஞ்சி

10.

"தூது" இலக்கியத்தை பதிப்பித்தவர் யார்?

a)

மீனாட்சி சுந்தரனார்

b)

உ.வே.சா

c)

வ.உ.சி

d)

வீரமாமுனிவர்

11.

சாப்ட்வேர் [Software] என்பதின் தமிழ்ச்சொல் எது?

a)

செதுக்கி

b)

மென்பொருள்

c)

வன்பொருள்

d)

உறை

12.

லேப்டாப் (Laptop) என்பதின் தமிழ்ச்சொல் எது?

a)

உறை

b)

சுட்டி

c)

மடிக்கணினி

d)

செதுக்கி

13.

"தோணீஸ்" என்ற கிரேக்கச் சொல்லின் தமிழ்ச் சொல் எது?

a)

நாயு

b)

நாவாய்

c)

எறிதிரை

d)

தோணி

14.

எட்வர்டு வந்தான். இதில் எட்வர்டு என்பது _______

a)

வினைச்சொல்

b)

இடைச்சொல்

c)

பயனிலை

d)

எழுவாய்

15.

பந்து உருண்டது என்பது__________

a)

தன்வினை

b)

பிறவினை

c)

காரணவினை

d)

எதுவும் இல்லை

16.

உரை கவிதாவால் படிக்கப்பட்டது எத்தொடர்______

a)

தன்வினை

b)

செய்வினை

c)

பிறவினை

d)

செயப்பாட்டு வினை

17.

பூக்களைப் பறிக்காதீர். எவ்வகைத் தொடர்

a)

வினாத்தொடர்

b)

கட்டளைத் தொடர்

c)

செய்தித்தொடர்

d)

உணர்ச்சித் தொடர்

18.

'என்னே' அழகான மாளிகை எவ்வகைத் தொடர்.

a)

உணர்ச்சித் தொடர்

b)

செய்தித் தொடர்

c)

செய்வினைத் தொடர்

d)

கட்டளைத் தொடர்

19.

நாளை முதல்வர் கோவை சொல்கிறார் எவ்வகைத் தொடர்?

a)

தன்வினை

b)

செய்தித் தொடர்

c)

வினாத் தொடர்

d)

எழுவாய் தொடர்

20.

உன் தந்தையார் பெயர் என்ன? எவ்வகைத் தொடர்

a)

கட்ட|ளைத்தொடர்

b)

வினாத்தொடர்

c)

செய்தித்தொடர்

d)

செய்வினைத்தொடர்