Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பெருக்கல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மேசையில் 4 தட்டுகள் உள்ளன. ஒவ்வொரு தட்டிலும் 2 ஆரஞ்சு பழங்கள் உள்ளன. மொத்த பழங்கள் எத்தனை?

4 X 2 =

(a)  

2.

சீத்தாவின் பூந்தோட்டத்தில் 3 ரோஜா செடிகள் உள்ளன. ஒவ்வொரு செடியிலும் 5 பூக்கள் பூத்திருந்தன. மொத்த பூக்கள் எத்தனை?

3 X 5 =

(a)  

3.

மாணவர்கள் ஒரு வாரத்தில் 5 நாள்கள் பள்ளிக்குச் செல்கின்றனர்? 9 வாரத்தில் எத்தனை நாள்கள் பள்ளிக்குச் செல்வார்கள்?

9 X 5 =

(a)  

4.

ஒரு காற்பந்து குழுவில் 7 விளையாட்டாளர்கள் விளையாடினர். 4 குழுவில் மொத்தம் எத்தனை விளையாட்டாளர்கள் விளையாடினர்?

7 X 4 =

(a)  

5.

கீதா 5 வளையல் பெட்டிகள் வாங்கினாள். ஒவ்வொரு பெட்டியிலும் 10 வளையல்கள் உள்ளன. மொத்த வளையல்கள் எத்தனை?

5 X 10 =

(a)  

6.

நீலா 8 புத்தகங்கள் வாங்கினாள். ஒரு புத்தகத்திற்கு 2 பென்சில்கள் இலவசமாகக் கிடைத்தன. அவளுக்குக் கிடைத்த மொத்த பென்சிலகள் எத்தனை?

8 X 2 =

(a)  

7.

ஒரு தாளில் 4 படங்கள் வரையலாம். 9 தாள்களில் எத்தனை படங்கள் வரையலாம்?

9 X 4 =

(a)  

8.

ஒரு பழ வியாபாரி 10 பெட்டிகளை வாங்கினார். ஒவ்வொரு பெட்டியிலும் 7 பழங்கள் உள்ளன. அவர் வாங்கிய மொத்த பழங்கள் எத்தனை?

7 X 10 =

(a)  

9.

ஒரு கூடையில் 2 பந்துகள் வீதம் 7 கூடைகளில் எத்தனை பந்துகள் இருக்கும்?

7 X 2 =

(a)  

10.

ஓர் அணிச்சல் செய்ய 4 முட்டைகள் தேவைப்படும். 8 அணிச்சல்கள் செய்ய எத்தணை முட்டைகள் தேவைப்படும்?

8 X 4 =

(a)