wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நால்வகைக் குறுக்கங்கள்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

குறுக்கம் என்பது

a)

மாத்திரை அளவில் குறைந்து ஒலிப்பது

b)

மாத்திரை அளவில் நீண்டு ஒலிப்பது

2.

குறுக்கம் எத்தனை வகைப்படும்?

a)

3

b)

4

c)

5

3.

ஐ என்ற எழுத்தில் மாத்திரை அளவு

a)

2

b)

1

c)

அரை

4.

ஐ என்ற எழுத்து சொல்லுக்கு இடையில் வரும் பொழுது அதன் மாத்திரை அளவு

a)

2

b)

1

c)

ஒன்றரை

5.

மாத்திரை என்பது

a)

நெடிலைக் குறிப்பது

b)

மெய் எழுத்துகளைக் குறிப்பது

c)

எழுத்துகளின் கால அளவைக் குறிப்பது