wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

6th-MATH-T2-பயிற்சி 1.1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1 ஐ விட அதிகமான ஓர் இயல் எண்ணானது, 1 மற்றும் அதே எண்ணை மட்டுமே காரணிகளாகப்பெ ற்றிருப்பின், அந்த எண்--------- எனப்படும்.

a)

பகா எண்

b)

செவ்விய எண்’

c)

பகு எண்

d)

நிறைவு எண்

2.

29 மற்றும் ---------- ஆகிய எண்கள் இரட்டைப் பகா எண் ஆகும்

a)

30

b)

27

c)

28

d)

31

3.

3753 என்ற எண்ணானது 9 ஆல் வகுபடும். ஆகையால் அவ்வெண்______________ஆல் வகுபடும்.

a)

3

b)

6

c)

5

d)

7

4.

மிகச்சிறிய 4 இலக்க எண்ணின் மாறுபட்ட பகாக்காரணிகளின்எண்ணிக்கை

a)

2

b)

3

c)

4

d)

5

5.

30 என்ற எண்ணின் மாறுபட்ட பகாக்காரணிகளின் கூடுதல்

a)

5

b)

3

c)

2

d)

10

6.

எந்த எண்ணிக்கை யிலான ஒற்றை எண்களைக் கூட்டினாலும் ஓர் இரட்டை எண்

கிடைக் கும்

a)

சரி

b)

தவறு

7.

ஒவ்வோர் இயல் எண்ணும் பகாஎண்ணாகவோ அல்லது பகு எண்ணாகவோ இருக்கும்

a)

சரி

b)

தவறு

8.

ஓர் எண்ணானது 6 ஆல் வகுபடும் எனில் அது 3 ஆலும் வகுபடும்.

a)

சரி

b)

தவறு

9.

16254 என்ற எண்ணானது 2, 3, 6 மற்றும் 9 ஆகிய எண்களால் வகுபடும்.

a)

சரி

b)

தவறு

10.

105 என்ற எண்ணின் வெவ்வேறு பகா காரணிகளின் எண்ணிக்கை 3 ஆகும்.

a)

சரி

b)

தவறு