wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு 3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நம் தேசிய மரம்

a)

புங்கை மரம்

b)

அரச மரம்

c)

ஆலமரம்

2.

வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பயன் தரக்கூடிய மரம்

a)

மாமரம்

b)

வாழை மரம்

c)

கொய்யா மரம்

3.

தமிழகத்தின் மாநில மரம்

a)

மா மரம்

b)

பனை மரம்

c)

மூங்கில் மரம்

4.

மூலிகைக்கு பயன்படும் மரங்களுள் ஒன்று

a)

அரச மரம்

b)

தென்னை மரம்

c)

வேப்ப மரம்

5.

மாம்பழத்திற்கு புகழ் பெற்ற ஊர்

a)

சேலம்

b)

சென்னை

c)

திருச்சி

6.

மாமரம் தமிழகத்தில் அதிகம் காணப்படும் இடம்

a)

கிருஷ்ணகிரி

b)

ஈரோடு

c)

திருப்பூர்

7.

பனங்கிழங்கில் அதிகம் உள்ள சத்து

a)

புரதம்

b)

நார்ச்சத்து

c)

விட்டமின்

8.

Vanmahotsav என்பதன் தமிழ் பொருள்

a)

வான விழா

b)

திரு விழா

c)

வன விழா

9.

நிழலுக்கு வளர்க்கக் கூடிய மரங்களுள் ஒன்று

a)

புங்கை

b)

தென்னை மரம்

c)

பனை மரம்

10.

அரச மரத்தின் காற்று இந்த நோய்க்கு தீர்வாகும்.

a)

கண்

b)

வயிறு

c)

கால்