Font size
S
M
L
XL
Worksheetsநன்னெறிக்கல்வி
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
விருந்தாளிகளை (a) வரவேற்க வேண்டும்.
2.
இரவுச் சந்தையின்போது முதியவர் ஒருவரின் பொருளைத் _________________
a)
தூக்கினேன்
b)
வீசினேன்
c)
எடுத்தேன்
d)
கொடுத்தேன்
3.
இயற்கையைப் பேணிக்காக்கும் நடவடிக்கைகளைத் தேர்ந்தெடுக.
a)
மரம் நடுதல்
b)
திறந்த வெளியில் குப்பைகளை எரித்தல்
c)
நெகிழிப் பையைப் பயன்படுத்துதல்
d)
மறுசுழற்சி செய்தல்
e)
குப்பைகளைப் வகைப்பிரித்து வீசுதல்
4.
குடியிருப்பு கழகம் ஏற்பாடு செய்யும் கூட்டுப்பணியில் _______________ உணர்வுடன் கலந்து கொள்வேன்.
a)
கோப
b)
நன்றி
5.
வாழிடச் சமுகத்தினரின் நம்பிக்கைகளை ________________ வேண்டும்.
a)
கேலி செய்ய
b)
அவமதிக்க
c)
மதிக்க
Reset
