wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இரண்டாம் வகுப்பு தமிழ்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

உச்சியில் பாரம் சுமந்திடுமே ,உரசினால் தீயை தந்திடுமே அது என்ன ?

a)

விறகு

b)

தீக்குச்சி

c)

மரம்

2.

முயலுக்கு பிடித்த உணவு எது ?

a)

தக்காளி

b)

காரட்

c)

பீட்ரூட்

3.

நான்தான் காகம் நான் வானில் ——-——

a)

பறப்பேன்

b)

வரைவேன்

c)

விளையாடுவேன்

4.

வளையம் வீசு !பாடத்தில் ——-----------பொருட்கள் உள்ளன ?

a)

5

b)

7

c)

9

5.

மிதிவண்டியில் —---—----சக்கரம் உள்ளது ?

a)

3

b)

2

c)

6

6.

விடியற்காலையில் வானில் உதிப்பது ———-

a)

சூரியன்

b)

நிலா

c)

நட்சத்திரம்

7.

உனக்கு பிடித்த உணவு எது ?————-

a)

இட்டலி

b)

தோசை

c)

பொங்கல்

8.

உயிர் எழுத்துக்கள் மொத்தம் ——-—ஆகும் .

a)

18

b)

12

c)

30

9.

மெய்யெழுத்துக்கள் மொத்தம் ——--—-ஆகும்.

a)

21

b)

216

c)

18

10.

முயலும் ,ஆமையும் ———சவாரி செய்தது .

a)

படகில்

b)

கப்பலில்

c)

மரத்தில்