Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மெய்எழுத்துக்கள்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கொக்கு - இதில் மெய்யெழுத்து எது?

a)

கு

b)

க்

c)

கொ

2.

மெய்யெழுத்து க்கள் எத்தனை?

a)

18

b)

14

c)

12

3.

கீழ்உள்ளவற்றில் எது மெய் எழுத்து?

a)

எ

b)

ச்

c)

வா

4.

சொல்லின் முதலில் மெய்யெழுத்து வரும்

a)

சரி

b)

தவறு

5.

உயிர்எழுத்தை அடுத்து அதற்கு துணையாக மெய்யெழுத்து வரும்

a)

சரி

b)

தவறு