Worksheetsother
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
ஆதவன் என்னும் _____________________ இருந்தான்.
a)
இளவரசன்
b)
மன்னன்
2.
_____________ தன் மகனுடைய திறமையைக் கண்டு பெருமிதம் அடைந்தார்.
a)
அரசன்
b)
அரசி
3.
அவன் காட்டில் ______________________ ஆசைப்பட்டான்.
a)
விளையாட
b)
வேட்டையாட
4.
_____________________________ அவனுக்குப் புத்திமதி புகட்டினார்.
a)
மூத்த அமைச்சர்
b)
அரசர்
5.
அவன் வில்,வாள் வித்தைகளில் ________________________.
a)
திறமையானவன்
b)
திறமையற்றவன்
6.
அவன் அங்கு ஓர் அழகிய _________________________ கண்டான்.
a)
குதிரையை
b)
புள்ளிமானை
7.
அப்போது அவன் ____________________________ பிடிப்பட்டான்.
a)
வீரர்களால்
b)
காட்டு மனிதர்களால்
8.
இறுதியில் அவன் ___________________________ மன்னிப்புக் கோரினான்.
a)
அமைச்சரிடம்
b)
அரசரிடம்
100 %
