Worksheetsசொற்பொருள்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
ஆசிரியர் பாடம் கற்பிக்கும் நேரத்தில், மாணவர்கள் விளையாடினார்கள்.
a)
வேளையில்
b)
மணியில்
c)
பகலில்
d)
சத்தத்தில்
2.
அவன் நல்ல உள்ளம் படைத்தவன்.
a)
இதயம்
b)
மனம்
c)
உடல்
d)
முகம்
3.
நாம் முதியவருக்கு உதவ வேண்டும்.
a)
சிறியவருக்கு
b)
அத்தைக்கு
c)
உறவினருக்கு
d)
வயதானவருக்கு
4.
என் பிறந்தநாள் விழாவுக்கு என் உறவினர்கள் வந்தார்கள்.
a)
பெற்றோர்கள்
b)
நண்பர்கள்
c)
சகோதரர்கள்
d)
சொந்தக்காரர்கள்
5.
பள்ளி மணி அடித்ததும், மாணவர்கள் உணவகத்திற்கு விரைவாக ஓடினார்கள்.
a)
மெதுவாக
b)
வேகமாக
c)
களைப்பாக
d)
பொறுமையாக
100 %
