wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 6

Total questions: 5

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

வாழை இலை நறுக்கிய பகுதி வலப் பக்கமாக இருக்க வேண்டும்.

a)

வாழை இலை நறுக்கிய பகுதி எங்கு பக்கமாக இருக்க வேண்டும்?

b)

வாழை இலை நறுக்கிய பகுதி ஏன் பக்கமாக இருக்க வேண்டும்?

c)

வாழை இலை நறுக்கிய பகுதி யார் பக்கமாக இருக்க வேண்டும்?

d)

வாழை இலை நறுக்கிய பகுதி எந்த பக்கமாக இருக்க வேண்டும்?

2.

வாழை இலையில் சாப்பிடும் உணவு மிகவும் சுவையாக இருக்கும்.

a)

வாழை இலையில் சாப்பிடும் உணவு எங்கு இருக்கும்?

b)

வாழை இலையில் சாப்பிடும் உணவு எப்படி இருக்கும்?

c)

வாழை இலையில் சாப்பிடும் உணவு எது இருக்கும்?

d)

வாழை இலையில் சாப்பிடும் உணவு ஏன் இருக்கும்?

3.

வாழை இலையில் முதலில் உப்பு பரிமாற வேண்டும்.

a)

வாழை இலையில் முதலில் என்ன பரிமாற வேண்டும்?

b)

வாழை இலையில் முதலில் ஏன் பரிமாற வேண்டும்?

c)

வாழை இலையில் முதலில் யாரை பரிமாற வேண்டும்?

d)

வாழை இலையில் முதலில் எங்கு பரிமாற வேண்டும்?

4.

உண்ட உணவு சீரணம் அடைய ரசம் உணவில் சேர்த்து உண்ணப்படுகிறது.

a)

எங்கு ரசம் உணவில் சேர்த்து உண்ணப்படுகிறது?

b)

யார் ரசம் உணவில் சேர்த்து உண்ணப்படுகிறது?

c)

ஏன் ரசம் உணவில் சேர்த்து உண்ணப்படுகிறது?

d)

எது ரசம் உணவில் சேர்த்து உண்ணப்படுகிறது?

5.

புளி சாதம்,எலுமிச்சைச் சோறு ஆகியவற்றை சித்ரான்னம் என்று அழைப்பர்.

a)

எவற்றை சித்ரான்னம் என்று அழைப்பர்?

b)

எங்கு சித்ரான்னம் என்று அழைப்பர்?

c)

யாரை சித்ரான்னம் என்று அழைப்பர்?

d)

எது சித்ரான்னம் என்று அழைப்பர்?