NEW
Font size
S
M
L
XL
Worksheetsquiz
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1. நன்னூல் பேசும் அழகுகள் எத்தனை?
a)
5
b)
10
c)
8
2.
அளவடி எத்தனை கொண்டது?
a)
3
b)
4
c)
5
3.
இன்றைய வழக்கில் உள்ள உவம உறுபு.
a)
அ) மாதிரி
b)
ஆ)புரைய
c)
இ) நேர
4.
அம்புலியை குறிக்கும் வேறு சொல்.
a)
அ) சூரியன்
b)
ஆ)நிலா
c)
இ) வானம்
5.
கல் என்ற சொல்லின் பொருள்.
a)
அ) தோண்டுதல்
b)
ஆ) பார்த்தல்
c)
இ) கேட்டல்
6.
தும்பி - பொருள் தருக.
a)
அ)பூனை
b)
ஆ) பாம்பு
c)
இ)யானை
7.
நங்காய் என்பது எவ்வகை வேற்றுமை.
a)
அ) கருவி வேற்றுமை
b)
ஆ) செயபடுப் பொருள் வேற்றுமை
c)
இ) விளி வேற்றுமை.
8.
மு.வ வின் நடை எத்தகையது.
a)
அ) சிறிய வாக்கியங்கள்
b)
ஆ) மேற்கோள்கள் அதிகம்
c)
இ) கதைச் சொல்வது போன்ற நடை
9.
கரிசல் வட்டார வழக்குகளைப் பயன்படுத்திய சிறுகதை ஆசிரியர்?
a)
அ) ராஜநாராயணன்
b)
ஆ) கு. அழகிரிசாமி
c)
இ) சா. கந்தசாமி
10.
உரைநடையிலும் கவிமணம் வீசும் நடை யாருடையது?
a)
அ)தி. ஜானகிராமன்
b)
ஆ) வைரமுத்து
c)
இ) பூமணி
Reset
