Worksheetsஎழுத்துக்கள்
Total questions: 8
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தமிழில் உள்ள உயிர் எழுத்துக்கள் எத்தனை ?
a)
12
b)
14
c)
18
d)
247
2.
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் எத்தனை ?
a)
12
b)
30
c)
247
d)
18
3.
இவற்றுள் மெய் எழுத்துக்கள் எவை ?
a)
க்
b)
ச
c)
ப்
d)
ம்
4.
க் +ஆ சேரும்போது தோன்றும் உயிர் மெய்
a)
கி
b)
கை
c)
கா
d)
கே
5.
ப் +ஏ சேரும் போது தோன்றும் உயிர் மெய்
a)
ப
b)
பெ
c)
பே
d)
பூ
6.
tree என்ற ஆங்கில சொல்லின் தமிழ்பதம்
a)
கப்பல்
b)
கடல்
c)
இலை
d)
மரம்
7.
புலி -புலிகள் என்பது போல் பந்து
a)
பந்துக்கள்
b)
பந்துகள்
8.
மாமா -மாமி என்பது போல் தம்பி
a)
தங்கை
b)
அக்கா
c)
தாத்தா
d)
அண்ணா
100 %
