wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Choose the correct Answers

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கற்கண்டு கீழ்க்கண்ட மரத்தில் இருந்து கிடைக்கிறது

a)

வேப்ப மரம்

b)

மா மரம்

c)

பனை மரம்

d)

வாழை மரம்

2.

பெற்றோர் என்பது எவ்வகை பால் -------- ?

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

பலர்பால்

d)

ஒன்றன்பால்

3.

ஆட்டாந்தொழு என்பதன் பொருள் யாது ?

a)

ஆடு கட்டும் இடம்

b)

மாடு கட்டும் இடம்

c)

குதிரை கட்டும் இடம்

d)

யானை கட்டும் இடம்

4.

அமுதவாணன் , தன் தாத்தாவுடன் சென்ற இடம் ---------

a)

கடைத் தெரு

b)

பக்கத்து ஊர்

c)

வாரச் சந்தை

d)

திருவிழா

5.

திருவிழா என்றாலே இது இருக்கும் -----------

a)

தேர்

b)

ஊர்

c)

பார்

d)

வேர்