Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இயற்கணிதம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

a,b,c.............x,y,z ஆகிய எழுத்துக்கள் ______ குறிப்பதற்குப் பயன்படுகிறது.

a)

மாறிகள்

b)

மாறிலிகள்

2.

ஒரு மாறி என்பது ____ மதிப்பைப் பெற்றிருக்கும்.

a)

நிலையான

b)

வெவ்வேறான

c)

சில

3.

ஒரு நீள் இருக்கையில் 5 மாணவர்கள் அமர்ந்துள்ளனர்.’n’ நீள் இருக்கையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை ‘n ×\times  5'.இங்கு _____என்பது மாறி ஆகும்.



a)

n

b)

5

4.
a)

சரி



b)

தவறு



5.

மாறி என்பதன் பொருள்

a)

சில மதிப்புகளை மட்டும் ஏற்கக் கூடியது

b)

நிலையான மதிப்பைக் கொண்டது

c)

வேறுபட்ட மதிப்புகளை ஏற்கக் கூடியது

d)

8 மதிப்புகளை மட்டும் ஏற்கக் கூடியது

6.

’6y' என்பது

a)

6+y

b)

6-y

c)

6×y6\times y

d)

6y\frac{6}{y}

7.

இராதவின் தற்போதைய வயது ‘x'. 4 ஆண்டுகளுக்கு முன் அவளுடைய வயது

a)

x-4

b)

4-x

c)

4+x

d)

4x

8.

'w' வாரங்களில் உள்ள நாட்களின் எண்ணிக்கை

a)

30 + w

b)

30w

c)

7 + w

d)

7w

9.

வட்டத்தில் ‘x' இன் மதிப்பு

a)

6

b)

21

c)

8

d)

22

10.

ஓர் அணியில் 11 வீரர்கள் பங்கேற்கிறார்கள் எனில் q அணிகளில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை 11 + q ஆகும்.

a)

சரி

b)

தவறு