wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

சித்த மருத்துவத்தில் தாவரங்கள் மட்டும் அல்லாமல் _____, ____ பயன்படுத்தினார்கள்.

a)

மரம், புல்

b)

கல், மண்

c)

உலோகங்கள், பாஷாணங்கள்

d)

நாய், தவளை

2.

மருந்து என்பதே _____ நீட்சியாக இருக்கிறது.

a)

உயிர்

b)

உண்மை

c)

உடல்

d)

உணவின்

3.

இன்றைக்கு நோய் கள் பெருகியிருக்க முதன்மை காரணம் ______

a)

உணவு

b)

இயற்கையை விட்டு விலகியது

c)

பணம்

d)

ஆறு

4.

உடல் எடை அதிகரிப்பால் ______, _______ வர வாய்ப்பு உள்ளது.

a)

தலைவலி, காய்ச்சல்

b)

ஜுரம், வயிற்றுவலி

c)

கைவலி, கால் வலி

d)

சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு

5.

சமையலறையில் செலவிடும் நேரத்தை, _______ செலவிடும் நேரம் என நினைக்க வேண்டும்.

a)

பொழுதுபோக்கு

b)

நல்வாழ்விற்காகச்

c)

உணவு

d)

கடமைக்கு

6.

தினமும் 45 நிமிடங்களில் _____ கி.மீ நடைப் பயிற்சி செய்தல் வேண்டும்.

a)

மூன்று

b)

பத்து

c)

ஒரு

d)

பதினைந்து

7.

_________,__________ உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

a)

நெய், தயிர்

b)

உப்பு, சர்க்கரை

c)

காய்கறிகள், கீரைகள்

d)

காரம், உப்பு

8.

தினமும் பதினைந்து நிமிடம் __________ செய்தல் வேண்டும்

a)

மூச்சுப் பயிற்சி

b)

உறக்கம்

c)

கவலை

d)

உணவு

9.

_________,________ விளையாடுவதைத் தவிர்த்து ஓடியாடி விளையாடுங்கள்.

a)

தொலைபேசி, தொலைக்காட்சி

b)

வானொலி, தொலைபேசி

c)

கணினி, கைபேசி

d)

கபடி,பாண்டி

10.

நோய்நாடி நோய் முதல்நாடி என்று கூறும் நூல்_________

a)

திருமந்திரம்

b)

திருக்குறள்

c)

சிலப்பதிகாரம்

d)

மணிமேகலை