NEW
Font size
Worksheetsசுகந்திர தின புதிர்க்கேள்வி (படிநிலை 2 / 2020)
Total questions: 25
Worksheet time: 13mins
1) நமது நாட்டில் தயாரித்த முதல் வாகனம் எது ?
A) புரோட்டோன் வீரா
A) புரோட்டோ வாஜா
A) புரோட்டோன் சாகா
மலேசியாவை ______________ பிரிக்கலாம்.
2
3
4
மலேசியாவில் பெரிய மாநிலம் எது ?
பகாங்
சரவாக்
நெகிரி செம்பிலான்
ஆசியா நாடுகள் மொத்தம் எத்தனை ?
14
20
10
மலாக்காவில் மதிநுட்பம் நிறைந்த தலைவர் யார் ?
துன் பேராக்
துன் முத்தாஹிர்
துன் மகாதீர்
தீபகற்ப மலேசியாவில் பெரிய மாநிலம் எது ?
பகாங்
சரவாக்
சபா
பேராக் மாநிலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய உள் நாட்டுத் தலைவர் யார் ?
யாம் துவான் அந்தா
மகாராஜா லேலா
மாட் கிலாவ்
மலாக்காவின் கடைசி சுல்தான் யார் ?
பரமேஸ்வரா
சுல்தான் மாமுட் ஷா
சுல்தான் அலாவுதீன் ஷா
மலாக்காவைத் தோற்றுவித்தவர் _______________
ஹங் துவா
துன் மகாதீர்
பரமேஸ்வரா
உலகத்தில் கண்டங்கள் எத்தனை ?
5
6
7
வரலாற்றுக்கு முந்தைய காலத்தை _____ படிநிலைகளாகப் பிரிக்கலாம்.
4
7
3
மலர்களில் பெரிய மலரான _______________ உள்ள மாநிலம் சபா ஆகும்.
சூரிய காந்தி (Bunga Matahari)
ரெஸ்லேசியா (Bunga Rafflesia)
தாமரை (Bunga Teratai)
மலேசியாவின் சுதந்திர முழக்கம் ___________ முறை முழங்கப்பட்டது.
10
5
7
நமது நாட்டிற்கு வந்த கடைசி அந்நியர் யார் ?.
டச்சுக்காரர்கள்
சீனர்கள்
பிரிட்டிஷ்காரர்கள்
மலேசியாவின் நவீன தந்தை என யாரை அழைப்போம் ?
டத்தோ ‚ துன் டாக்டர் மகாதீர்
டத்தோ ஓன் பின் ஜபார்
துன் அப்துல் ரசாக்
மலேசியாவின் முதல் மாமன்னர் யார் ?
துவான்கு அப்துல் ரஹ்மான்
துன் அப்துல் ரசாக்
துன் அப்துல் ரஹ்மான்
நமது நாட்டின் கருப்பு நாள் என கூறப்படும் ____________ - இல் நிகழ்ந்த இன கலவரம் நமது நாட்டின் தேசியக் கோட்பாடு உருவாகக் காரணமாக அமைந்தது.
13 மே 1968
13 மே 1969
16 மே 1969
நமது நாட்டில் மாமன்னர்கள் எவ்வாறு தேர்தெடுக்கப்படுகின்றனர் ?
பிரதமர் மன்றம்
அரசர் மன்றம்
அமைச்சர் மன்றம்
சபாவின் பழைய பெயர் என்ன?
மீரி
கலிமந்தான்
போர்னியா
பொது தேர்தல் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும்?
4
5
6
நமது நாட்டின் தேசியப் பாடல் எந்த மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பாடல் ஆகும்?
மலாக்கா
நெகிரி செம்பிலான்
பேராக்
தேசிய நினைவுச் சின்னம் எதனால் வடிவமைக்கப்பட்டது?
வெள்ளி
வெண்கலம்
தங்கம்
ஜாலுர் கெமிலாங்கை வடிவமைத்தவர் யார்?
இஞ்சே முகமட் ஹம்சா
இஞ்சே ரம்லி
இஞ்சே சுடிர்மான்
மலேசிய நாள் எப்பொழுது கொண்டாடப்படும்?
31 செப்டம்பர்
17 செப்டம்பர்
16 செப்டம்பர்
ருக்கும் நெகாராவை பிரகடனப்படுத்தியவர் யார்?
துன் உசேன் ஓன்
துன் டாக்டர் மகாதீர்
துங்கு அப்துல் ரஹ்மான்
