Font size
Worksheetsவிகிதம்-விகித சமம்
Total questions: 12
Worksheet time: 7mins
2:3 மற்றும் 4:_____ ஆகியவை சமான விகிதங்கள் எனில் விடுபட்ட உறுப்பு
6
2
4
3
4:7 இன் சமான விகிதமானது.
1:3
8:15
14:8
12:21
2416 இன் சமான விகிதமானது.
96
1812
1510
2820
ரூ.1600 ஐ A மற்றும் B என்ற இரு நபர்களுக்கு 3:5 என்ற விகிதத்தில் பிரித்துக்கொடுத்தால் ,B இக்குக் கிடைக்கும் தொகை என்ன?
ரூ.480
ரூ.800
ரூ.1000
ரூ.200
பின்வரும் விகிதங்களில் எது விகித சமமாகும்?
3:5,6:11
2:3,9:6
2:5,10:25
3:1,1:3
2,5,x,20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகிதசமமாக இருப்பின், ’x’ = ?
50
4
10
8
7:5 ஆனது x:25 இக்கு விகித சமம் எனில் , ‘x' இன் மதிப்பு காண்க .
27
49
35
14
3 எழுதுகோல்களின் விலை ரூ.18 எனில், 5 எழுதுகோல்களின் விலை ரூ. (a)
15 நாட்களில் கார்குழலி ரூ.1800 ஐ வருமானமாக பெறுகிறார் எனில், ரூ3000 ஐ (a) நாட்களில் வருமானமாகப் பெறுவார்.
ஒரு மரப்பாச்சி பொம்மையின் விலை ரூ.90 .அதே போன்று 3 பொம்மைகளின் விலை-------
ரூ.260
ரூ.270
ரூ.30
ரூ.93
8 ஆரஞ்சுகளின் விலை ரூ.56 எனில் 5 ஆரஞ்சுகளின் விலை____
ரூ.42
ரூ.48
ரூ.35
ரூ.24
ஒரு நபர் 15 நிமிடங்களில் 2 கி.மீ நடக்கிறார் எனில், 45 நிமிடங்களில் அவர் ___ நடப்பார்.
10 கி.மீ
8 கி.மீ
6 கி.மீ
12 கி.மீ
