NEW
Font size
S
M
L
XL
Worksheetsஒரு சொல் பல பொருள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
எண் மற்றும் நதியைக் குறிக்கும் சொல்________
a)
எட்டு
b)
ஆறு
c)
வழி
2.
இப்படத்தைக் குறிக்கும் சொல்___________
a)
புதன்
b)
திங்கள்
c)
ஞாயிறு
3.
வீட்டின் கூரைப்பகுதி_________ஆல் ஆனது.
a)
b)
c)
4.
அறிவை வளர்ப்பது _____________
a)
b)
c)
5.
'மதி 'என்றால் அறிவு என்று பொருள் மற்றொரு பொருள்______
a)
சூரியன்
b)
நிலா
c)
நட்சத்திரம்
6.
'நகை 'என்றால் அணிகலன் என்று பொருள் மற்றொரு பொருள்______
a)
தங்கம்
b)
வெண்மை
c)
புன்னகை
7.
'அரி' பொருள்_________
a)
திருமால்,புலி
b)
திருமால்,சிங்கம்
c)
சிவன்,சிங்கம்
8.
'படி 'என்றால் ஏணிப்படி என்று பொருள் மற்றொரு பொருள்
a)
படித்தல்
b)
பாடுதல்
c)
ஓடுதல்
9.
கல் என்பதன் பொருள்_________
a)
மணல்,கற்றல்
b)
பாறை,கற்றல்
c)
பாறை,வரைதல்
10.
'ஆடு ' என்பதன் பொருள்____________
a)
விலங்கு,நடனம்
b)
பறவை,நடனம்
c)
விலங்கு, பறவை
Reset
