Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்ச் சிறுகதை

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தமிழில் முதல் சிறுகதை

a)

குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை

b)

மங்கையர்க்கரசியின் காதல்

2.

தமிழில் முதல் சிறுகதை எழுதியவர்

a)

வ. வே. சு. ஐயர்

b)

பாரதி

3.

தமிழ்ச் சிறுகதை மன்னன்

a)

ந. பிச்சமூர்த்தி

b)

புதுமைப்பித்தன்

4.

சாப விமோசனம் - எழுதியவர்

a)

பாரதி

b)

புதுமைப்பித்தன்

5.

புதுமைப்பித்தன் சிறுகதை

a)

கடவுளும் கந்தசாமிப்

பிள்ளையும்

b)

குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை