Worksheetssains bab Tenaga tahun 5
Total questions: 10
Worksheet time: 5mins
1.காற்றாலையைக் கொண்டு ___________________ உருவாக்கப்படுகிறது.
மின்சாரம்
செடி
புத்தகம்
தாவரம்
2.சூரியன் அனைத்து சக்திகளுக்கு __________________ விளங்குகின்றது.
இறுதியாக
முதன்மையாக
இரவில்
பாதியாக
3.உயிரினத் தொகுதி என்பது _____________________ தாவரம், விலங்குகள் ஆகியவற்றின் கழிவுகளாகும்.
மட்கிப் போகா
மின்சாரம்
மட்கிப் போகக்கூடிய
சூரியன்
4.புதைபடிவ எரிபொருளில் அடங்காதது ?
பெட்ரோலியம்
இயற்கை எரிவாயு
நிலக்கரி
அணுஉலை
5.சக்தி என்றால் என்ன ?
ஒரு வேலையைச் செய்வதற்கான ஆற்றலே சக்தியாகும்.
மட்கிப்போகக் கூடிய தன்மையாகும்
மின்சக்தி உருவாக்குகிறது
காற்றாலை இயங்கச் செய்கிறது
6.தாவரங்கள் சுயமாக உணவு தயாரிக்க _____________________கிடைக்கும் சக்தி தேவை
சூரியனிடமிருந்து
மின்சாரம்
மின்சக்தி உருவாக்க
இயக்குவதற்கு
7.காற்று காற்றாலையையும் ___________________இயங்கச் செய்கிறது.
பாய்மரக் கப்பலையும்
பொருளையும்
எழுது கோலையும்
சூரியனையும்
8.புவி வெப்பச் சக்தி புவியில் சேமிக்கப்பட்ட ______________ பெறப்படும் சக்தி ஆகும்.
வெப்பத்திலிருந்து
பொருளிருந்து
கலனிருந்து
சூரியனிடமிருந்து
9.சூரிய சக்தி தகடு மூலம் _________________ உருவாக்கலாம்.
வெப்பம்
ஒலி
மின்சாரம்
படம்
10.உயிரற்ற பொருள்கள் இயங்குவதற்கு ____________ தேவை.
தொடுதல்
பார்த்தல்
மின்சாரம்
சக்தி
