wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

VII Tha-Qiz19i

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

மெய் எழுத்துகளை _______ வகைகளாகப் பிரிக்கலாம்.

a)

மூன்று

b)

நான்கு

c)

ஐந்து

d)

ஆறு

2.

எந்த + பணம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________.

a)

எந்த பணம்

b)

எந்தப்பணம்

c)

எந்பணம்

d)

எப்பணம்

3.

வாழைமரம் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ________.

a)

வா + மரம்

b)

வாளை + மரம்

c)

வாழை + மரம்

d)

வாலை + மரம்

4.

மெய் எழுத்துகள் மொத்தம் _______ ஆகும்.

a)

ஐந்து

b)

பதினெட்டு

c)

பனிரெண்டு

d)

ஏழு

5.

பின்வருவனவற்றுள் வல்லின எழுத்துகள் ______________.

a)

க, ச, ட, த, ப, ற

b)

ங, ஞ, ண, ந, ம, ன

c)

ய, ர, ல, வ, ழ, ள.

d)

அ, இ, உ, எ, ஒ.

6.

பின்வரும் சொற்களில் வல்லினம் மிகுந்து வரும் சொல் __________.

a)

வாழைமரம்

b)

வாழை இலை

c)

வாழைப்பழம்

d)

வாளை மீன்

7.

பின்வரும் சொற்களில் வல்லினம் மிகாமல் வரும் சொல் _________.

a)

வாழைப்பூ

b)

வாழைத்தண்டு

c)

வாழைமரம்

d)

வாழைக்காய்

8.

வழி + தடம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________.

a)

வழிதடம்

b)

வழித்தடம்

c)

வழிந்தடம்

d)

வழிந்த தடம்

9.

பின்வரும் சொற்களில் சுட்டெழுத்துகள் _______ .

a)

அ, இ

b)

ஆ, ஈ

c)

ஐ, கு

d)

க, ச

10.

முத்துச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

a)

முத்து + சுடர்

b)

முத் + சுடர்

c)

முந் + சுடர்

d)

முது + சுடர்