NEW
Font size
Worksheetsமரபுத்தொடர்
Total questions: 10
Worksheet time: 5mins
"அள்ளி விடுதல்" என்னும் மரபுத்தொடரின் பொருள் யாது?
பிறருடைய கவனத்திலிருந்து தப்பித்துப் போய்விடுதல்
ஒன்றை மிகைப்படுத்தி கூறுதல்
"கம்பி நீட்டுதல்" என்னும் மரபுத்தொடரின் பொருள் யாது?
பிறருடைய கவனத்திலிருந்து தப்பித்துப் போய்விடுதல்
ஒன்றை மிகைப்படுத்தி கூறுதல்
ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல் என்ற பொருளின் மரபுத்தொடர் யாது?
கம்பி நீட்டுதல்
அள்ளி விடுதல்
"பிறருடைய கவனத்திலிருந்து தப்பித்துப் போய்விடுதல்" என்ற பொருளின் மரபுத்தொடர் யாது?
அள்ளி விடுதல்
கம்பி நீட்டுதல்
"அள்ளி விடுதல்" என்னும் மரபுத்தொடர் கேற்ற வாக்கியத்தைத் தெரிவு செய்க.
நல்லவன் போல் நடித்து வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் திருடிச் சென்றுவிட்டான்.
நெகிழிப் பொம்மையை வாங்கினால் நிறைய செல்வம் தேடி வரும் என்று திருமலை மிகைப்படுத்திக் கூறினார்.
"கம்பி நீட்டுதல்" என்னும் மரபுத்தொடர் கேற்ற வாக்கியத்தைத் தெரிவு செய்க.
வங்கியைக் கொள்ளையடித்த கொள்ளையர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
சேகர் எல்லாவற்றையும் மிகைப்படுத்திக் கூறுவான்.
"மிகைப்படுத்திக் கூறுவதால் ஊர் மக்கள் அந்த வாலிபனை நம்பவில்லை" என்னும் வாக்கியத்திற்கான சரியான மரபுத்தொடரைத் தேர்ந்தெடுத்திடுக.
கம்பி நீட்டுதல்
அள்ளி விடுதல்
" அண்டை வீட்டில் வைத்திருந்த மிதிவண்டியை வழிபோக்கன் ஒருவன் எடுத்துக் கொண்டு ஒடிவிட்டான்" என்னும் வாக்கியத்திற்கான சரியான மரபுத்தொடரைத் தேர்ந்தெடுத்திடுக.
கம்பி நீட்டுதல்
அள்ளி விடுதல்
அள்ளி ____________?
கொடுத்தல்
விடுதல்
இடித்தல்
கம்பி __________?
தாண்டுதல்
தொங்குதல்
நீட்டுதல்
