WorksheetsVIII Tha-Qiz20i
Total questions: 10
Worksheet time: 20mins
Name
Class
Date
1.
ஆந்தையின் ஒலி மரபு என்ன?
a)
அலறும்
b)
குமுறும்
c)
கரையும்
2.
எந்த பறவையின் மரபு ஒலி கரையும்?
a)
ஆந்தை
b)
கூகை
c)
காகம்
3.
எந்தப் பறவை பேசும்?
a)
மைனா
b)
கிளி
c)
குயில்
4.
நாயின் ஒலி மரபு _______
a)
கத்தும்
b)
குரைக்கும்
c)
குலையும்
5.
நரியின் ஒலி மரபு எது?
a)
அலப்பும்
b)
கீச்சிடும்
c)
ஊளையிடும்
6.
எந்த விலங்கு கத்தும்?
a)
நாய்
b)
ஆடு
c)
எலி
7.
உணவு சமைத்தார் என்பதன் சரியான வினை மரபு எது?
a)
உணவு செய்தார்
b)
உணவு சமைத்தார்
c)
சோறு சமைத்தார்
8.
அணில் மற்றும் கீரியின் இளமைப் பெயர் எது?
a)
குஞ்சு
b)
குருளை
c)
பிள்ளை
9.
குட்டி என்பது எதனுடைய இளமைப்பெயர்?
a)
நாய்
b)
கழுகு
c)
பருந்து
10.
(தகுந்த வினை மரபால் நிரப்புக) சுவர் _________
a)
கட்டினார்
b)
எழுப்பினார்
c)
அடித்தார்
100 %
