NEW
Font size
S
M
L
XL
WorksheetsTirukural
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
திருக்குறளில் மொத்தம் எத்தனை குறள்கள் உள்ளன
a)
1300
b)
1330
c)
1333
2.
"ஞாலம்" இச்சொல்லுடன் பொருந்தாத சொல்
a)
உலகம்
b)
வையகம்
c)
மலை
3.
கீழ்காணும் சொற்களில் மாறுபட்ட பொருள் தருவது
a)
தீமை
b)
ஈகை
c)
அறம்
4.
"நல்ல + செயல்" இச்சொற்களை சேர்த்து எழுதக்கிடைப்பது
a)
நல்லசெயல்
b)
நல்செயல்
c)
நற்செயல்
5.
"என்பு" இச்சொல்லுக்கு பொருத்தமான சொல்
a)
முகம்
b)
எலும்பு
c)
கால்
6.
"இன்சொல்" இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
a)
இனிமை + சொல்
b)
இன் + செல்
c)
இன்று + சொல்
7.
விடுபட்ட சொல்லைத் தேர்ந்தெடு
____________ கருதி கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்.
a)
காலம்
b)
ஞாலம்
c)
பாலம்
8.
மரியாதை ராமன் எதற்காக அவள் அவனுக்கு தண்டனை வழங்கினார்
a)
வரிசெலுத்தாததால்
b)
திருடியதால்
c)
ஏமாற்றியதால்
9.
___________ நமது செல்வம்
a)
கல்வி
b)
அறிவு
c)
ஈகை
10.
____________ நமக்கு சிறந்த அணிகலன்
a)
பணிவுடைமை
b)
அன்புடைமை
c)
அறிவுடைமை
Reset
