Font size
S
M
L
XL
WorksheetsG2-WSOct1
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
______ ஆடுவதை கண்டால் ஆனந்தம் கொள்வோம்
a)
கிளி
b)
மயில்
c)
குயில்
d)
கழுகு
2.
அதிகாலையில் காகங்கள் உணவுக்காக எங்கு செல்லும்?
a)
பூங்காவிற்கு
b)
தோட்டத்திற்கு
c)
கடற்கரைக்கு
d)
வனத்திற்கு
3.
ப்+ஒ =
a)
பல்லி
b)
பாம்பு
c)
பூ
d)
பொட்டு
4.
ம்+ ஐ =
a)
மெத்தை
b)
மஞ்சள்
c)
மான்
d)
மைனா
5.
ச்+ ஊ =
a)
சு
b)
சீ
c)
சூ
d)
சை
6.
_____ பாடுவதைக் கேட்டு இரசிக்களாம்
a)
மயில்
b)
காகம்
c)
குயில்
d)
ஆந்தை
7.
_____ சம்பளம் எதுவும் தராத துப்புரவாளர்கள்
a)
மயில்
b)
குயில்
c)
கிளி
d)
காகம்
8.
____ வகை உணவு தேடி காகங்கள் கடற்கரைக்குச் செல்லும்
a)
ஒன்று
b)
இரு
c)
மூன்று
d)
நான்கு
9.
காகங்கள் (a) கூட்டமாக கூடி வாழும்
10.
காகம் (a) அறிவு உடைய உயிரினம்
Reset
