wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நண்பரைக் கண்டுபிடி

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

புதுநண்பர் வரப் போகிறார் என்று கூறியது யார்?

a)

முயல்

b)

அணில்

c)

நரி

2.

நான்கு கால்கள்,கூரான கொம்புகள் கொண்டவர் யார்?

a)

யானை

b)

மாடு

c)

ஒட்டகம்

3.

நீண்ட கழுத்து ,உருண்டையான திமில் உடையவர் வரிக்குதிரை

a)

சரி

b)

தவறு

4.

காட்டிற்கு புதியதாக வந்த நண்பர் யார்?

a)

ஒட்டகம்

b)

ஒட்டகச்சிவிங்கி

c)

சிறுத்தை

5.

சிறுத்தையின் உடலில் கருப்பு வெள்ளை வரிகள் இருக்கும்

a)

சரி

b)

தவறு