Worksheetsசெய்யுளும் மொழியணியும் 3
Total questions: 21
Worksheet time: 16mins
எலியும் பூனையும் போல
ஒன்றைத் தன் வசம் கவர்ந்திழுத்தல்
எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்
காந்தம் இரும்பைக் கவர்வது போல
ஒன்றைத் தன் வசம் கவர்ந்திழுத்தல்
எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.
அறஞ்செய விரும்பு
ஆறுவது சினம்
ஆறுவது சினம்
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
இயல்வது கரவேல்
பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது
பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
முயற்சியை விட்டு விடக்கூடாது
நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது.
முயற்சியை விட்டு விடக்கூடாது
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
எண்ணெழுத் திகழேல்
எண்களையும் மொழியையும் அலட்சியம் செய்யாமல் கற்க வேண்டும்.
உழைப்பின்றிப் பிறர் கொடுப்பதை ஏற்றுக்கொள்வது இழிவான செயலாகும்.
ஏற்ப திகழ்ச்சி
எண்களையும் மொழியையும் அலட்சியம் செய்யாமல் கற்க வேண்டும்.
உழைப்பின்றிப் பிறர் கொடுப்பதை ஏற்றுக்கொள்வது இழிவான செயலாகும்.
பசியென வந்தவர்க்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும்.
ஐய மிட்டுண்
ஒப்புர வொழுகு
ஒப்புர வொழுகு
உலக நடைமுறை அறிந்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும்.
பசியென வந்தவர்க்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும்.
ஓதுவ தொழியேல்
நல்ல நூல்களை நாளும் படிப்பதைக் கைவிடக்கூடாது.
பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக்கூடாது.
ஒளவியம் பேசேல்
பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக்கூடாது.
நல்ல நூல்களை நாளும் படிப்பதைக் கைவிடக்கூடாது.
இளங்கன்று பயம் அறியாது
இளவயதினர் தைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரு செயலில் துணிந்து இறங்கி விடுவர்.
இளமைக் காலத்தில் கற்கப்படும் கல்வி சிலையில் பொறிக்கப்பட்ட எழுத்து அழியாதிருப்பதைப் போல மனத்தில் அழியாமல் நிலைத்திருக்கும்.
இளமைக் காலத்தில் கற்கப்படும் கல்வி சிலையில் பொறிக்கப்பட்ட எழுத்து அழியாதிருப்பதைப் போல மனத்தில் அழியாமல் நிலைத்திருக்கும்.
இளமைக் கல்வி சிலையில் எழுத்து
இளங்கன்று பயம் அறியாது
ஒருவருடைய மன உணர்வை அவர் வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் முகம் காட்டிவிடும்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
குறுகிய எட்டு வைத்து வேகமாக ஓடுவது அல்லது நடப்பது
குடு குடு
திரு திரு
தரதர
மருட்சியினால் விழித்தல்
தரையோடு இழுக்கும்போது எழும் ஓசை
மிகவும் மெலிந்து / எலும்பு தெரியும்படியாக
எலும்பும் தோலும்
பாட்டும் நடனமும் / பாட்டும் கூத்தும்
தாயும் தந்தையுமே நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டிய தெய்வம் ஆவர்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று