wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

11 th Tamil

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

'களைத்துப்போன உம் கத்தரிக்கோலால் காலத்தை வெட்டமுடியாது' என்று கூறியவர்.

a)

பாப்லோ நெரூடா

b)

ஸ்டெஃபான் மல்லார்மே

2.

முப்பட்டை நகரம் - என்னும் நூலை எழுதியவர்.

a)

இந்திரன்

b)

பாரதி

3.

'பறவைகள் ஒருவேளை தூங்கப்போயிருக்கலாம்' -என்ற நூலை மனோரமா பிஸ்வாஸின் எந்த மொழியில் எழுதியிருந்தார்.

a)

ஆங்கில மொழி

b)

ஒரிய மொழி

4.

'உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும் என்னும் விதிப்படி புணர்வது.

a)

வயிறு + பசி

b)

வீடு + இல்லை

5.

நெடில் தொடர் , உயிர்த்தொடர் குற்றியலுகரச்சொல்லில் ட, ற ஒற்று இரட்டும். எ.கா

a)

வயிறு + வலி

b)

குண்டு + மல்லி