Worksheetsஇலக்கியம் கவிதை படிவம் 4
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
காலம் பறக்குதுதடா கவிதையை இயற்றியவர் யார்?
a)
கவிஞர் பாதாசன்
b)
கவிஞர் கரு.திருவரசு
c)
கவிஞர் வைரமுத்து
2.
கவிஞர் கரு.திருவரசு பிறந்த ஆண்டு என்ன?
a)
1946
b)
1956
c)
1936
3.
கவிஞர் கரு.திருவரசுவின் இயற்பெயர் யாது?
a)
சுந்தரராசன்
b)
சுந்தரராசு
c)
சுந்தரன்
4.
கவிஞர் கரு.திருவரசு ஆற்றிய மற்றப் பணி யாது?
a)
ஆசிரியர்
b)
தமிழ் இலக்கிய உரை
c)
எழுத்தாளர்
5.
கவிஞர் கரு.திருவரசு மறைந்த ஆண்டு யாது?
a)
2013
b)
2011
c)
2012
6.
கவிஞர் கரு.திருவரசுவின் அடைமொழி யாது?
a)
வண்ணக் கவிஞர்
b)
புதுமை பித்தன்
c)
பாரதி
7.
கவிஞர் கரு.திருவரசுவிற்குக் கிடைத்த விருது யாது?
a)
இலக்கியம்
b)
பி.பி.என்
c)
தமிழ்மொழி
8.
கவிஞர் கரு.திருவரசுவின் படைப்பு யாது?
a)
அழகோவியம்
b)
அகல் விளக்கு
c)
வாடா மலர்
9.
கரு.திருவரசு எத்தகைய கொள்கையுடையவர்?
a)
எழுத்து
b)
கணிதம்
c)
மொழி
10.
கரு.திருவரசுவின் தமிழ்த்தொண்டு யாது?
a)
பினாங்கு எழுத்தாளர் சங்க தலைவர்
b)
பினாங்கு ஆசிரியர் தலைவர்
c)
பினாங்கு ஓவியர் சங்க தலைவர்
100 %
