wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Jeya b BL3

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

பழங்காலத்தில் இருந்த மூன்று அரச மரபுகள் எவை

a)

சேர சோழ பாண்டியர்

b)

தமிழர் சிங்களவர் முஸ்லீம்

c)

பறங்கியர் ஆங்கிலேயர் சிங்களவர்

d)

மலாயர் இலங்கையர் இந்தியர்

2.

சேர மரபினர் எந்த நாட்டை ஆண்டனர்

a)

பாண்டிய நாட்டை

b)

சோழ நாட்டை

c)

இந்திய நாட்டை

d)

சேர நாட்டை

3.

கணைக்கால் இரும்பொறை வைத்திருந்த படை என்ன

a)

குதிரைப் படை

b)

யானைப் படை

c)

வேற்படை

d)

காற்படை

4.

பாண்டியர் எந்த நாட்டை ஆண்டனர்

a)

இலங்கையை

b)

கனடாவை

c)

பாண்டிய நாட்டை

d)

சேர நாட்டை

5.

மயிர் நீப்பின் உயிர் வாழாதது எது

a)

மயில்

b)

கவரிமான்

c)

குதிரை

d)

பசு

6.

தமிழர் பண்பாடுகளில் ஒன்று

a)

களவு

b)

இழிவு

c)

கோபம்

d)

மானம்

7.

கோச்செங்கணான் வைத்திருந்த படை என்ன

a)

இரும்புப் படை

b)

யானைப் படை

c)

வேற்படை

d)

குதிரைப் படை

8.

இரும்பொறை யாரால் சிறைப்பிடிக்கப்பட்டான்

a)

பாண்டிய நாட்டுக் காவலரால்

b)

சேர நாட்டுக் காவலரால்

c)

இந்திய நாட்டுக் காவலரால்

d)

சோழ நாட்டுக் காவலரால்

9.

கடைசியில் வரும் வினா எழுத்துகள் எவை

a)

ஆ ஓ

b)

எ யா

c)

எ ஏ

d)

ஆ யா

10.

வினா எழுத்துகள் எவை

a)

அ இ உ

b)

ஆ ஈ ஊ கு

c)

எ யா ஆ ஓ ஏ

d)

ஆ ஈ ம