NEW
Font size
S
M
L
XL
Worksheetsகாலப்பெயர்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1. தீபாவளி கொண்டாடப்படும் மாதம்
a)
ஆவணி
b)
ஆடி
c)
ஐப்பசி
d)
தை
2.
2. __________________நான் பள்ளிக்குச் செல்லவில்லை.
a)
அடுத்த வருடம்
b)
நேற்று
c)
நாளை
d)
தை
3.
3. _________________ பிறந்தால் வழி பிறக்கும்.
a)
தை
b)
மார்கழி
c)
செப்டம்பர்
d)
மார்ச்
4.
4. வீடு மூழுவதும் தீபங்கள் ஏற்றும் மாதம்?
a)
கார்த்திகை
b)
சித்திரை
c)
ஆடி
d)
தை
5.
மலேசியாவின் சுதந்திர நாள்: 31.............. 1957
a)
ஆகஸ்டு
b)
ஜூலை
c)
டிசம்பர்
d)
ஜூன்
6.
6. வறட்சி ஏற்படும் காலம்?
a)
குளிர் காலம்
b)
கோடைக் காலம்
c)
வசந்த காலம்
d)
பருவ காலம்
7.
7. எந்த காலத்தில் குளிர்ச்சியாக இருக்கும்?
a)
வசந்த காலம்
b)
கோடைக் காலம்
c)
பருவ காலம்
d)
குளிர் காலம்
8.
8. சூரியன் உதிக்கும் நேரம் எது?
a)
காலை
b)
மாலை
c)
நள்ளிரவு
d)
மதியம்
9.
9. சந்திரன் தோன்றும் நேரம் எது?
a)
காலை
b)
இரவு
c)
அதிகாலை
d)
நள்ளிரவு
10.
10. தைப்பொங்கல் எந்த மாதத்தில் கொண்டாடப்படுகின்றது?
a)
புரட்டாசி மாதம்
b)
தை மாதம்
c)
சித்திரை மாதம்
d)
வைகாசி மாதம்
Reset
