WorksheetsP3 Kaalangal Past Tense
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நான் சென்ற வாரம் பள்ளிக்குப் பேருந்தில் _______.
a)
வருகிறேன்
b)
வந்தேன்
c)
வருவேன்
2.
நான் சென்ற என் தங்கையின் காதணி விழா _______.
a)
நடைபெற்றது
b)
நடைபெறும்
c)
நடைபெறுகிறது
3.
என் வீட்டு நாய்க்குட்டிக்கு _______ பிறந்தநாள் விழா நடைபெற்றது.
a)
நாளை
b)
அடுத்த வாரம்
c)
நேற்று
4.
நீ நேற்று வேகமாக _______.
a)
ஓடினாய்
b)
ஓடுவாய்
c)
ஓடினீர்
5.
என் அம்மாவுடன் நான் சென்ற ஆண்டு இந்தியாவுக்குச் _______
a)
செல்வேன்
b)
செல்கிறேன்
c)
சென்றேன்
6.
சென்ற மாதம் நடந்த ஓட்டப்பந்தயத்தில் பல மாணவர்கள் _______
a)
கலந்துகொள்வார்கள்
b)
கலந்துகொண்டனர்
c)
கலந்துகொள்கிறார்கள்
7.
கடந்த வாரம் என் நண்பர்கள் திடலில் _______
a)
விளையாடுகிறார்கள்
b)
விளையாடினார்கள்
c)
விளையாடுவார்கள்
8.
நேற்று காட்டில் சிங்கத்தைக் கண்டதும் பசுக்கள் _______.
a)
ஓடும்
b)
ஓடிதயது
c)
ஓடின
9.
நேற்று நீங்கள் எங்கே _______?
a)
சென்றீர்கள்
b)
செல்வீர்கள்
c)
செல்வாய்
10.
அப்பா நேற்று சந்தைக்குச் _______.
a)
செல்கிறார்
b)
செல்வார்
c)
சென்றார்
100 %
