Font size
S
M
L
XL
Worksheetsமரபுத்தொடரும் பொருளும்
Total questions: 6
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
மரபுத்தொடரைப் பூர்த்தி செய்திடுக.
__________________________ பூசுதல்
a)
கரி
b)
சாயம்
c)
வண்ணம்
2.
கரி பூசுதல் எனும் மரபுத்தொடரின் பொருளைத் தெரிவு செய்க.
a)
பாராட்டு வழங்குதல்
b)
அவமானம் ஏற்படுத்துதல்
c)
ஏமாற்றி தப்புதல்
3.
படத்திற்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
a)
கங்கணம் கட்டுதல்
b)
கரைத்துக் குடித்தல்
c)
கரி பூசுதல்
4.
மரபுத்தொடரைப் பூர்த்தி செய்திடுக.
கரைத்துக் ____________________________.
a)
குடித்தல்
b)
விளையாடுதல்
c)
கட்டுதல்
5.
கரைத்துக் குடித்தல் எனும் மரபுத்தொடரின் பொருளைத் தெரிவு செய்க.
a)
பாராட்டு வழங்குதல்
b)
ஒரு துறையை அல்லது கலையைப் பற்றி முழுமையாகப் படித்து அறிதல்
c)
ஏமாற்றி தப்புதல்
6.
படத்திற்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
a)
கங்கணம் கட்டுதல்
b)
கரைத்துக் குடித்தல்
c)
கரி பூசுதல்
Reset
