wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

7 நூறு + 21

a)

712

b)

721

c)

217

2.

தொள்ளாயிரத்து நாற்பதை எண்குறிப்பில் எழுதினால்

a)

940

b)

490

c)

914

3.

M எண் 456-ஐ விட பெரிய மதிப்புடையாதாகும். கீழ்க்காண்பவற்றுள், எந்த எண் M-ஆக இருக்காது?

a)

465

b)

445

c)

486

4.

785 எண்ணில் எட்டின் இடமதிப்பைத் தேர்ந்தெடுக்கவும்

a)

நூறு

b)

பத்து

c)

ஒன்று

5.

459-ஐ கிட்டிய நூறுக்கு மாற்றுக

a)

450

b)

460

c)

500

6.

விடுப்பட்ட எண்களை கண்டறிக


________, 560, ________, 760

a)

500 , 660

b)

460 , 660

c)

400 , 600

7.

188, 198, 208, 218, 228


எண் தோரணியைக் கண்டறிக

a)

நூறு நூறாக ஏறுவரிசையில் எண்ணுதல்.

b)

பத்து பத்தாக ஏறுவரிசையில் எண்ணுதல்.

c)

எட்டு எட்டாக இறங்குவரிசையில் எண்ணுல்

8.

202 + 139 =

a)

340

b)

341

c)

359

9.

618 – 205 =

a)

405

b)

410

c)

413

10.

900 – 271 – 252 =

a)

466

b)

377

c)

588