wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Moral Tahun 2 SJKT

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து வேலை செய்வதால் பணிச்சுமை____________

a)

அதிகமாகும்

b)

குறையும்

c)

கடினமாகும்

2.

சகோதரர்கள் இணைந்து செய்வதால் பணியை__________ செய்யலாம்.

a)

விரைவாகச்

b)

தாமதமாகச்

c)

புதுமையாகச்

3.

வீட்டு வேலைகளைச் சேர்ந்து செய்தால்_______________ வளரும்.

a)

வேற்றுமை

b)

ஒற்றுமை

c)

நன்மை

4.

குடும்ப நிகழ்வுப் பணிகளில் கூட்டாக ஈடுபடும்போது ___________மிச்சப்படுத்தலாம்.

a)

நேரத்தை

b)

மின்சாரத்தை

c)

பணத்தை

5.

____________குடும்ப உறவின் அடித்தளம்.

a)

வேற்றுமையே

b)

ஒத்துழைப்பே

c)

புதுமயே

6.

குடும்ப ஒற்றுமை என்றும்_______ தரும்.

a)

மகிழ்ச்சி

b)

துன்பம்

c)

வேற்றுமை

7.

குடும்ப உறுப்பினர்கள் இணைந்து செயல்படுவதால்______________வளரும்.

a)

சோர்வு

b)

பகை

c)

உறவு

8.

குடும்ப உறுப்பினர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதால்_______________ஏற்படும்.

a)

பகைமையுணர்வு

b)

புரிந்துணர்வு

c)

பொறாமையுணர்வு

9.

வேலைகளைச் சேர்ந்து செய்யாவிடில் ___________உண்டாகும்

a)

வேற்றுமை

b)

ஒற்றுமை

c)

நன்மை

10.

குடும்பத்தில் ஒற்றுமையின்றிச் செயல்பட்டால்_________நிகழும்.

a)

நன்மை

b)

சண்டை சச்சரவு

c)

புதுமை