wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நலக்கல்வி

Total questions: 8

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

நாம் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்.

a)

சரி

b)

தவறு

2.

நாம் தினமும் ஏழு அல்லது எட்டு மணி நேரம் உறங்க வேண்டும்.

a)

சரி

b)

தவறு

3.

போதுமான ஓய்வு இருந்தால் படிப்பில் கவனம் அதிகரிக்கும்.

a)

சரி

b)

தவறு

4.

உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால் உணர்வுகளில் பாதிப்பு ஏற்படும்.

a)

சரி

b)

தவறு

5.

நோய் ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் ___________________________ பெற வேண்டும்.

a)

ஆதரவு

b)

சிகிச்சை

6.

தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

a)

சரி

b)

தவறு

7.

உடற்பயிற்சி செய்தால் படிப்பில் கவனச் சிதறல் ஏற்படும்.

a)

சரி

b)

தவறு

8.

போதிய ஓய்வும் உறக்கமும் இருந்தால், நமது ஜீரணச் சக்தி அதிகரிக்கும்.

a)

சரி

b)

தவறு