wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விளையாடுவோம் வாரீர்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

தட்டாங்கல் ஆட்டம் என்பது...................ஒன்றாகும்.

a)

பொழுதுபோக்கு விளையாட்டுகளில்

b)

பாரம்பரிய விளையாட்டுகளில்

c)

மகிழ்ச்சியைத் தரும் விளையாட்டுகளில்

2.

தட்டாங்கல் விளையாட்டை யார் மிகவும் விரும்பி விளையாடுகிறது?

a)

பெரியவர்கள்

b)

சிறுவர்கள்

c)

முதியோர்கள்

3.

தட்டாங்கல் விளையாட்டை எதை பயன்படுத்தி விளையாடுவார்கள்?

a)

புல்லாங்குழல்

b)

கூழாங்கற்களை

c)

அட்டைகள்

4.

தட்டாங்கல் விளையாட்டை வேறு எப்படி அழைப்பர்?

a)

பாண்டிக்கல்

b)

பற்காக்கல்

c)

ஐந்தாங்கல்

5.

தட்டாங்கல் விளையாட்டை மேலும் மகிழ்வூட்டும் வகையில் எப்படி விளையாடலாம்?

a)

பாட்டு பாடிக் கொண்டே

b)

குதித்துக் கொண்டே

c)

ஓடிக் கொண்டே

6.

ஏழு கற்களைக் கொண்டு ஆடப்படும் ஆட்டத்தில் ................................பிரிவுகள் ஆட வேண்டும்.

a)

பத்து

b)

ஒன்று

c)

ஐந்து

7.

தட்டாங்கல் விளையாட்டில் கல்லை மேலே போட்டு விட்டு என்ன செய்ய வேண்டும்?

a)

கிழே கிடக்கும் மற்ற கற்களை எடுக்க வேண்டும்.

b)

கிழே கிடக்கும் மற்ற கற்களை பிடிக்க வேண்டும்

c)

கீழே கிடக்கும் மற்ற கற்களை அலுங்காமல் எடுக்க வேண்டும்

8.

தட்டாங்கல் விளையாட்டை சங்க காலத்தில் என்னாவாக அழைக்கப்பட்டது?

a)

பற்றி

b)

தெற்றி

c)

கற்றி