NEW
Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 3 - பன்மை வாக்கியம் (மீள்பார்வை)
Total questions: 5
Worksheet time: 5mins
இது வளர்ப்புப் பிராணி.
ஒருமை வாக்கியத்திற்கு ஏற்ற சரியான பன்மை வாக்கியத்தைத் தெறிவு செய்க.
இது வளர்ப்புப் பிராணிகள்.
இவை வளர்ப்புப் பிராணி.
இவை வளர்ப்புப் பிராணிகள்.
பறவை வானில் பறக்கிறது.
ஒருமை வாக்கியத்திற்கு ஏற்ற சரியான பன்மை வாக்கியத்தைத் தெறிவு செய்க.
பறவைகள் வானில் பறக்கின்றன.
பறவைகள் வானில் பறந்தது.
பறவை வானில் பறக்கின்றன.
பாடகர் பாடலைப் பாடினார்.
ஒருமை வாக்கியத்திற்கு ஏற்ற சரியான பன்மை வாக்கியத்தைத் தெறிவு செய்க.
பாடகர் பாடலைப் பாடினார்கள்.
பாடகர்கள் பாடல்களைப் பாடினார்கள்.
பாடகர்கள் பாடலைப் பாடினார்கள்
சிறுமி புத்தகம் வாங்கினாள்.
ஒருமை வாக்கியத்திற்கு ஏற்ற சரியான பன்மை வாக்கியத்தைத் தெறிவு செய்க.
சிறுமிகள் புத்தகம் வாங்கினார்கள்.
சிறுமிகள் புத்தகங்கள் வாங்கினார்கள்.
சிறுமி புத்தகங்களை வாங்கினார்கள்.
சிங்கம் எருமையைக் கொன்றது.
ஒருமை வாக்கியத்திற்கு ஏற்ற சரியான பன்மை வாக்கியத்தைத் தெறிவு செய்க.
சிங்கங்கள் எருமைகளைக் கொன்றன.
சிங்கங்கள் எருமையைக் கொன்றன.
சிங்கம் எருமைகளைக் கொன்றன