Font size
S
M
L
XL
WorksheetsSAINS TAHUN 1 - 7/12/2020
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
அறிவியல் அறையில் ___________________________.
a)
சத்தம் போட வேண்டும்
b)
ஓடக் கூடாது
c)
சாப்பிட வேண்டும்
2.
பின்வருவனவற்றுள் எது உயிருள்ள பொருள்?
a)
காகம்
b)
பட்டம்
c)
மேசை
3.
பின்வருவனவற்றுள் எது உயிரற்ற பொருள்?
a)
குதிரை
b)
மாணவன்
c)
மகிழுந்து
4.
செடி _______________________ ?
a)
பறக்கும்
b)
வளரும்
c)
நடக்கும்
5.
கீழ்க்காணும் பொருள் எது உயிரினங்களின் அடிப்படைத் தேவையைக் குறிக்கிறது?
a)
செடி
b)
பந்து
c)
உணவு
6.
மனிதனுக்கு ஏன் உணவு தேவை?
a)
நன்றாக பேசுவதற்கு
b)
வேகமாக ஓடுவதற்கு
c)
ஆரோக்கியமாக வாழ்வதற்கு
7.
மேற்காணும் பிராணியின் வால் எதற்கு உதவுகிறது?
a)
பறப்பதற்கு
b)
நீந்துவதற்கு
c)
நடப்பதற்கு
8.
மேற்காணும் படத்தில் உள்ள மரத்தின் வேர் ________________?
a)
ஆணி வேர்
b)
சல்லி வேர்
c)
வெட்டி வேர்
9.
காளான் _________________ தாவரம்
a)
பூக்கும்
b)
பூக்காத
c)
காய்க்கும்
10.
செம்பருத்திச் செடியிம் இலை ______________________ நரம்பு கொண்டது.
a)
நேர்க்கோடு
b)
சிறு கோடு
c)
கிளைப்பின்னல்
Reset
