wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக் கல்வி

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

உயர்வெண்ணம் என்றால் என்ன?

a)

நல்ல சிந்தனை

b)

சிறப்பான எண்ணங்கள்

c)

அனைவரையும் மதித்து, உயர்வாகப் போற்றி பாராட்டி மகிழும் எண்ணம்

d)

மிகவும் உயரமான எண்ணம்

2.

பள்ளிக்குச் செல்லும் வேளையில் அண்டை வீட்டாருக்கு வணக்கம் கூறுதல் உயர்வெண்ணத்தைக் காட்டுகிறதா?

a)

ஆம்

b)

இல்லை

3.

உயர்வெண்ணத்தைக் காட்டும் சூழலைத் தேர்ந்தெடு

a)

அண்டை வீட்டாரின் பூச்செடிகளின் மீது உப்பை வீசுதல்

b)

போட்டியில் பரிசுகளைப் பெற்ற நண்பனைப் பாராட்டுதல்

c)

அண்டை வீட்டாரைப் பார்த்ததும் வேறு திசையில் முகத்தைத் திருப்பிக் கொள்ளுதல்

d)

பூனையின் மீது நீர் ஊற்றுதல்

4.

உன் அண்டை வீட்டு பிறந்தநாள் விழாவில் நீ கலந்து கொண்டாய். அப்போது தவறுதலாக ஒரு சிறுவன் உன் மீது தேநீரைக் கொட்டிவிடுகிறான். இச்சூழலில் நீ என்ன செய்வாய்?

a)

மன்னிப்புக் கேட்பேன்

b)

சண்டை போடுவேன்

c)

அமைதியாகச் சென்றுவிடுவேன்

d)

அச்சிறுவனை மன்னிப்பேன்

5.

இச்சூழலில் நீ என்ன செய்வாய்?

a)

அண்டை வீட்டாரிடம் தெரிவிப்பேன்.

b)

பாரும் பார்க்கவில்லையென்றால் வீட்டிற்குச் சென்று விடுவேன்.

c)

அண்டை வீட்டாரிடம் நடந்ததைக் கூறி மன்னிப்புக் கேட்பேன்

d)

அழுவேன்

6.

நீ வசிக்கும் பகுதியில் வசிப்பவர் திருமதி அலிசா. கடந்த வாரம் டெங்கிக் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மகனை நீ இரவுச் சந்தையில் காண்கிறாய். இச்சூழலில் நீ என்ன செய்வாய்?

a)

அவரைப் பார்த்துச் சிரிப்பேன்.

b)

திருமதி அலிசாவின் நலம் விசாரிப்பேன்

c)

பேசாமல் சென்று விடுவேன்

d)

வீட்டிற்கு வந்துவிடுவேன்

7.

இப்படத்தின்வழி என்ன பண்பு வெளிப்படுகிறது?

a)

பணிவு

b)

அன்பு

c)

மரியாதை

d)

அதிகாரம்

8.

அண்டை அயலாரிடம் உயர்வெண்ணத்துடன் பழகும்போது எந்தப் பண்பு அதிகரிக்கும்?

a)

ஒற்றுமை

b)

மன்னிப்பு

c)

நாணயம்

d)

பணிவு

9.

பிற இனத்தவரின் பண்பாட்டை ________________________ நடந்து கொள்ள வேண்டும்.

a)

அறிந்து

b)

மதித்து

c)

நன்றி

d)

மரியாதை

10.

வாழிடத்தில் நடைபெற்ற கூட்டுப்பணியில் வாழிடச் சமூகத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

a)
b)
11.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழிடத் தொண்டூழியர்கள் உதவி செய்தனர்.

a)
b)
12.

சமூகத் தலைவர் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு முகாமில் வாழிடச் சமூகத்தினர் சிலர் கலந்துகொள்ளவில்லை.

a)
b)
13.

பசுமையைப் பேணும் நோக்கத்தில் வாழிட இளைஞர்கள் மரம் நடும் பணியில் ஈடுபட்டனர்.

a)
b)
14.

வாழிடத்தின் நலம் வேண்டி வாழிடச் சமூகத்தினர் அனைவரும் கூட்டு முயற்சியில் ஈடுபட்டனர்.

a)
b)
15.

வாழிடத் தொண்டூழியர்கள் ஏற்பாடு செய்திருந்த யோகா பயிற்சி வகுப்பில் வாழிடச் சிறுவர்கள் ஆர்வம் காட்டவில்லை.

a)
b)
16.

வாழிடத்தில் நடைபெறும் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே வாழிடச் சமூகத்தினர் ஒத்துழைப்பு வழங்கினர்.

a)
b)
17.

வாழிடச் சமூகத்தினர் சமூக ஒருமைப்பாட்டுடன் குடும்ப விழாவில் கலந்து கொண்டனர்.

a)
b)
18.

மாற்றுதிறனாளிகளுக்கு தனியாக ஒரு பொது கழிவறை தேவையில்லை.

a)
b)
19.

வாழிட மக்கள் வாழிடத்தின் பாதுகாப்பைப் பேணுவதில் ஒத்துழைப்பு வழங்க மறுத்தனர்.

a)
b)
20.

அண்டை அயலாருடன் கடமையுணர்வோடு பழகுவதன் முக்கியத்துவம் என்ன?

a)

ஒற்றுமையுணர்வு குறையும்

b)

புரிந்துணர்வு இருக்காது

c)

நட்பை வளர்க்கலாம்