Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 20

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

திருக்குறளை எழுதியவர்____

a)

கம்பர்

b)

முடியரசன்

c)

திருவள்ளுவர்

2.

நிலையான செல்வம்___

a)

பணம்

b)

ஊக்கம்

c)

ஏக்கம்

3.

சிரம் என்பது___

a)

தலை

b)

தளை

4.

கடலுக்கு வேறு பெயர்___

a)

பரவை

b)

பறவை

5.

மாமல்லபுரம் யாருடைய கேள்வியால் உருவானது?

a)

மாமல்லன்

b)

மகேந்திரவர்மன்

6.

இன்பத்தில் எதிர்ச்சொல்___

a)

அயர்வு

b)

துன்பம்

c)

கனவு

7.

பூ ___ வீசும்

a)

மனம்

b)

மணம்

8.

பழையன கழிதலும் _____ கழிதலும்

a)

புதியன

b)

புதுமை

9.

கதிர் முற்றியதும் ____ செய்வர்.

a)

அறுவடை

b)

உரமிடுதல்

c)

நடவு

10.

தைத்திங்கள் முதல்நாள் ____ கொண்டாடுகிறோம்.

a)

பொங்கல்

b)

தீபாவளி

11.

"உதித்த" என்ற சொல்லிற்குரிய எதிர்ச் சொல் ___

a)

மறைந்த

b)

நிறைந்த

c)

குறைந்த

12.

முக்கனிகளில் ஒன்று ____

a)

மா

b)

திராட்சை

c)

கொய்யா

13.

காமராசர் பிறந்த நாள் ____

a)

கல்வி வளர்ச்சி நாள்

b)

குழந்தைகள் நாள்

14.

உலக அறிவைப் பெறுவதற்கு உதவுவது ____

a)

நூலகம்

b)

விளையாட்டு அரங்கம்

15.

கல்விக்கண் திறந்தவர் ____

a)

காமராசர்

b)

காந்தியடிகள்

16.

மாணவர்கள் நூல்களை ____ கற்க வேண்டும்

a)

மேலோட்டமாக

b)

மாசற

17.

மூதுரை நூலின் ஆசிரியர் ___

a)

ஔவையார்

b)

திருவள்ளுவர்

18.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ____ தளங்கள் உள்ளன

a)

1

b)

8

c)

4

19.

பார்வைத்திறன் குறைபாடு உடையவர்கள் தொட்டுப்பார்த்து படிப்பதற்கான ____ நூல்கள் உள்ளன

a)

பிரெய்லி

b)

ஓலைச்சுவடி

c)

கல்வெட்டு

20.

நாம் ____ சொல்படி நடக்க வேண்டும்

a)

இளையோர்

b)

ஊரார்

c)

மூத்தோர்