Font size
S
M
L
XL
Worksheetsபாடம் 7
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
a)
மளை
b)
மழை
c)
மலை
2.
நான் (a) படித்தேன்.
3.
இரண்டெழுத்துச் சொற்கள்.
a)
தை
b)
மண்
c)
கயிறு
d)
ஊண்
e)
சாலை
4.
(a)
5.
கு____வி
a)
ரு
b)
று
6.
A : (a) ?
B : நான் நலமாக இருக்கிறேன்.
7.
புதன்கிழமைக்கு அடுத்த நாள் ?
a)
செவ்வாய்
b)
வியாழன்
c)
ஞாயிறு
d)
வெள்ளி
8.
வினா வாக்கியங்கள்.
a)
யார் நீங்கள் ?
b)
ஐயோ ! வலிக்கிறதே !
c)
எத்தனை மணிக்கு வீடு திரும்புவாய் ?
d)
வணக்கம்
9.
வேண்டுகோள் வாக்கியம்.
a)
தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள்.
b)
நீ நலமா?
c)
அரசர் வாழ்க !
d)
இந்த இடத்தைச் சுத்தம் செய்.
10.
கொடுக்கப்பட்டுள்ள சொல்லைக் கொண்டு ஒரு வாக்கியம் அமைக்கவும்.
வாழைப்பழம்
4 lines
Reset
