wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வினாச்சொற்கள்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

இது _________________________?
இது ஜாங்கிரி

a)

எவை

b)

என்ன

c)

ஏன்

2.

இவர் _______________________?

இவர் அன்னை தெரசா.

a)

ஏன்

b)

யார்

c)

என்ன

3.

அது_________________________?

அது கோலம்.

a)

எது

b)

என்ன

c)

ஏன்

4.

___________________________வெல்லங்கள் இருக்கின்றன?

இரண்டு வெல்லங்கள் இருக்கின்றன.

a)

எவை

b)

எத்தனை

c)

ஏன்

5.

அவை__________________?

அவை பாகற்காய்கள்.

a)

எது

b)

எவை

c)

என்ன